தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி இவர்கள் இணைந்து இதுவரை நடித்தது இல்லை. ஆனால் இன்னும் சில வருடங்களில் அது விக்ரம் படத்தின் 2ம் பாகம் மூலம் நிகழும்.
![]() |
https://cineshorts.blogspot.com/ |
ஆனால் விக்ரம் படைத்திருக்கு முன்னதாகவே இது நடந்து இருக்க வேண்டும். அப்படி ஒரு படத்தை நடிகர் தில்லி கார்த்தி மறுத்து உள்ளார். அந்த படம் என வென்று தெரியுமா?
ஆய்த எழுத்து
அந்த படம் 2004 ஆம் ஆண்டு நடிகர் Rolex சூர்யா, சித்தார்த், மற்றும் மாதவன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இய்யாக்கத்தில் வெளியான ஆய்த எழுத்து.
இந்த படத்தில் முதலில் சித்தார்த் கேரக்டர் இல் நடிகர் கார்த்தி நடிக்க வைக்க மணிரத்னம் பேசி உள்ளார். ஆனால் கார்த்தி இல்லை நடிப்பு வேண்டாம். துணை இயக்குனராக தொடர ஆசை படுவதாக கூறி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அது நடந்திருந்தால் செமயாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை .