விடுதலை படத்தின் மாஸ் அப்டேட்ஸ் கொடுத்த படக்குழு ! லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

விடுதலை 

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் கொடைக்கானல் ஷூட்டிங் நிறைவடைந்த செய்தியை படக்குழு வெளியிட்டு உள்ளது.

சூரி ,விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை படம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கிறது . இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்று வந்தது. கொடைக்கானல் ஷூட்டிங் ஸ்பாட்டில் intense ஃபைட்டிங் scene படமாக்க பட்டது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

Viduthalai movie mass update

இந்த ஃபைட் சீனை பீட்டர் ஹீன் மாஸ்டர் செமயா choreographed  செய்து இருக்கிறார் என்று படகுழு ஃபோட்டோ வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Viduthalai movie mass update

Viduthalai movie mass update

Viduthalai movie mass update

Viduthalai movie mass update

Post a Comment

Previous Post Next Post