8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பொங்கலுக்கு மோத இருக்கும் விஜய் vs அஜித் படங்கள்.. வாரிசு ah ? AK61 ah ? .. உங்கள் சாய்ஸ் என்ன?..

சினிமா : 2023 பொங்கலுக்கு தளபதி விஜய் மற்றும் அஜித் படங்கள் ரீலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Thalapathy Vijay vs Thala Ajith

வரவிருக்கும் பொங்கலுக்கு நடிகர் விஜய் நடிப்பில் உருகிவாகி கொண்டிருக்கும் வாரிசு படமும், நடிகர் அஜித் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க பட்ட AK61 படமும் ஒரே நாளில் ரீலீஸ் ஆக போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

காதலருடன் வானில் சாகசம் செய்யும் பிரியா பாவனி சங்கர் 

நடிகர் விஜய் மற்றும் அஜித் படங்கள் ரீலீஸ் என்றாலே திரையரங்கு முழுவதும் திருவிழா கோலம் தான். அதும் இருவரது படங்களும் ஒரே நாளில் ரீலீஸ் என்றால் திரை அதிரும் . மற்ற படங்கள் ரீலீஸ் ஆகவே யோசிக்கும். எது எப்படியோ இந்த பொங்கலுக்கு ரசிகர்கள் அனைவருக்கும் நல்ல கொண்டாட்டம் தான்.

வாரிசு : 

தளபதி விஜய் நடிப்பில் உருகுவாகி கொண்டிருக்கும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ரஷ்மிகா அவர்களுக்கு விஜயுடன் நடிப்பது கனவு என்று பல பேட்டிகளில் அவரே கூறி இருக்கிறார். இருவரது ரொமான்ஸ் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

திருச்சிற்றம்பலம் vs விருமன் movie Box office collection report 

இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி டைரக்ட் செய்கிறார் . இசை அமைப்பாளர் தமன் இசை அமைக்கிறார். மேலும் , சரத்குமாரr, பிரகாஷ் ராஜ், மோகன் உள்பட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்கள். 

இந்த படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட தளபதி 67 படத்தின் அப்டேட்ஸ் எப்ப வரும் என்று சினிமா ரசிகர்கள் வெறியுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள். தளபதி 67 படத்தை இயக்குநர் லோகேஷ் டைரக்ட் செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே.

AK 61 :

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் அவரது 61வது படம். இன்னும் பெயர் சுட்டப்பாடத இந்த படத்திற்கு AK61 என்று பெயர் சூட்டப்பட்டது. இதை இயக்குநர் H. வினோத் இயக்குகிறார். இவர்கள் இருவரும் இணையும் 3வது படம் இது. மேலும் , போனி கபூர் தயாரிக்கிறார். போனி கபூர், வினோத் மற்றும் அஜித் இணையும் மூன்றாவது படம் ஆகும். இவர்கள் ஏற்கனவே வலிமை, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் இணைந்து உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

ரசிகரின் அந்த மாறி கேள்விக்கு நச்சுன்னு பதில் அளித்த ரவீன

இதற்கு பின் அஜித் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடதக்கது.

இதற்கு முன் :

8 வருடங்களுக்கு முன் விஜய், அஜித் நடிப்பில் வெளிவந்த ஜில்லா  மற்றும் வீரம் படங்கள் ஒரே நாளில் ரீலீஸ் ஆனது. அதும் பொங்கல் பண்டிகை அன்று வெளிவந்தது. இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பின் இந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கிரி vs ஆஞ்சநேயா படங்களும் பொங்கல் பண்டிகை அன்று ஒரே நாளில் ரீலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 

தீனா vs ஃப்ரெண்ட்ஸ் படங்கள் ஒரே நாளில் ரீலீஸ் ஆகி இரு படங்களும் மெகா ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே.


Post a Comment

Previous Post Next Post