தேசிய, மாநிலம், உலகம், விளையாட்டு பற்றிய இன்றைய முக்கிய செய்திகள் 17 ஆகஸ்ட்

தேசிய செய்திகள் 

> கேரளா: பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரம் குறைப்பு - சட்டத் திருத்த மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்! அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமித்ததால் இந்த நடவடிக்கை.


> அரசு சலுகைகளை பெற இனி ஆதார் எண் கட்டாயம் மத்திய அரசு தகவல். ஒன்றிய மட்டும் மாநில அரசுகளிடம் இருந்து சலுகை பெற ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

> நியமித்த சில நேரங்களில் பதிவியை தொறந்த காங்கிரஸ் மூத்த தலைவர் :  ஜம்மு காஷ்மீர் மாநில பிரச்சார தலைவராக பதவி ஏற்ற சில நிமிடங்களில் பதவி விலகினார் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.


> வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என மாநில அரசை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

உலகம் 

> 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம்.. புகழ்பெற்ற கார்டா ஏரி பாறை கற்கள் வெளிப்பட்டது..! 

> முன்னாள் அமெரிக்க நடிகையிடம் மன்னிப்பு கோரியது ஆஸ்கார் நிறுவனம்.

மாநில செய்திகள் 

இன்றைய முக்கிய நிகழ்வுகள் 

>அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலையில் தீர்ப்பு! விரைவான செய்திகள் இனும் சில நேரங்களில்.


> முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம். டெல்லியில் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரை இன்று சந்திக்க உள்ளார்! ஏற்கனவே டெல்லி செல்லும் முன் அளித்த பேட்டியில் RSS நிலைபாட்டில் இருந்து பின் வாங்க போவதாக இல்லை என்று கூறினார். மதத் வாத நிலைபட்டிருக்கு தி.மு.க என்றும் துணை போவாது என்று கூறினார்.

> பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று எந்த மற்றமமும் இல்லை. பெட்ரோல் 102.63 , டீசல் 94.24

> சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ₹30 லட்சம் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு. பெங்களூரு, ஆந்திரா, திருச்சி, சென்னை புறநகர் பகுதிகளில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்

> தூத்துக்குடி மாவட்டம் : கோவில்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் கீழே விழுந்த 11 ஆம் வகுப்பு மாணவர் பேருந்தில் சிக்கி உயிரிழந்தார்.

> சென்னை : 130 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைப்பு.

விளையாட்டு செய்திகள்

> இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் ஆணியை வாங்க டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மாஸ்க் முடிவு 

> ஜீம்பவே தொடரில் இருந்து தோல் பட்டை காயம் காரணமாக தமிழக விளையாட்டு வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்

> சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகல். அடுத்த ipl சீசனில் csk சார்பாக விளையாட போவதில்லை.

Post a Comment

Previous Post Next Post