திருச்சிற்றம்பலம் vs விருமன் Box Office வெற்றி பெற்றது ஏதுனு ....நீங்களே பாருங்க....

சினிமா : தமிழ் சினிமாவில் 15 நாட்களுக்கு முன் கார்த்தி ,அதிதி ஷங்கர் நடித்து முத்தையா இயக்கி இருந்த படம் விருமன். யுவன் மியூசிக் வெளியான இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட். இந்த படம் நல்ல விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் வசூலில் அந்த அளவுக்கு வெற்றி  வில்லை . இந்த படம் வெளிவந்து 15 நாட்கள் செய்துயுள்ள மொத்த வசூல் 63 கோடி மட்டுமே . 

திருச்சிற்றம்பலம் vs விருமன் box Office comparison
திருச்சிற்றம்பலம் vs விருமன்

திருச்சிற்றம்பலம் : விருமன் வெளிவந்து ஒரு வாரம் கழித்து ரிலீஸ் ஆன படம் திருச்சிற்றம்பலம் . இதில் தனுஷ்,நித்யா மேனன்,ராஷி கண்ணா ,பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார் .மித்ரன் ஜகவர் டைரக்ட் செய்துஇருந்தார். படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மட்டுமின்றி நல்ல விமர்ச்சனங்களும் பெற்றது. நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த வருட தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் இந்த படமும் சேர்ந்துள்ளது. Block Buster ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .  

மதுர வீரன் பாட்டிற்கு அழகாக dance ஆடும் நம்ம வீட்டு பொண்ணு சீரியல் நடிகை 

திருச்சிற்றம்பலம்

Viruman movie

வசூலில் இன்றும் முன்னிலையில் உள்ளது .இந்த படம் விருமன் படத்தின் 15 நாள் மொத்த வசூலையும் வெறும் 8 நாட்களில் முந்தியுள்ளது.

விருமன்  : 63 கோடி ( 15 நாட்கள் )  

திருச்சிற்றம்பலம்  : 63 கோடி ( 8 நாட்கள் )  

திருச்சிற்றம்பலம் அமெரிக்காவில் மட்டும்  $350K டாலர் வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சிற்றம்பலம் படம் ஆஸ்திரேலியாவில் இதுவரை அந்த நாட்டு பணத்தில் $200K வசூல் செய்து உள்ளது 


Post a Comment

Previous Post Next Post