சினிமா : பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வருகிறார் . இவர் தற்போது தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வானில் பறந்து சாகசம் செய்யும் வீடியோ ஒன்றை அப்லோட் செய்து உள்ளார் .
பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஒரு வாரம் முன் தான் திருச்சிற்றம்பலம் படம் வெளிவந்து திரையில் பிளாக் பஸ்டர் ஹாய் ஆகி இன்றும் நன்றாக ஓடி வருகிறது.இதில் இவரது நடிப்பு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது .
இவர் தற்போது Europe தன் விடுமுறையை கழித்து வருகிறார் .தினமும் தன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் . இன்று தனது இன்ஸ்டாகிராமில் பாராச்சூட் வானில் பறந்து சாகசம் செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்து உள்ளார். பதிவிட்டு சில மணி நேரங்களில் ஒரு லட்சம் நபர்கள் மேல் பார்க்கப்பட்டு உள்ளது. இதோ அந்த வீடியோ ..