மருத்துவமனையில் இருக்கும் தளபதி விஜய் வாரிசு படத்தின் புதிய அப்டேட்

பீஸ்ட் படத்திற்க்கு பிறகு தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி படத்தில் நடிக்கிறார். வாரிசு படத்தின் பஸ்ட்லுக் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியானது. 

படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து இந்த படத்தின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி படக்குழு மற்றும் விஜய் ரசிகர்களை கோபம் அடைய வைக்கின்றது. ஏற்கனவே 2 கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதெராபாத் மற்றும் விசாகப் பட்டினத்தில் நடந்து வருகிறது.


தற்போது வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் நடிக்கும் வீடியோ ஓன்று leak வெளியாகியுள்ளது.  அந்த காட்சியில் தளபதி விஜய் நடிகர்  பிரபு,சரத்குமார்,பிரகாஷ்ராஜ் ஆகியோர் மருத்துவ மனையில் இருப்பது போன்று உள்ள காட்சியாகும்.



இதை அருகில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளிட்டு இருக்கிறார் . அந்த வீடியோ இப்பொது viral ஆகியுள்ளது . தொடர்ந்து இறகு போன்று நடப்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.


தளபதி விஜய் ரசிகர்களும் வாரிசு படக்குழுவின் மேல் கோபத்தில் இருக்கின்றனர் . இனிமேல் இப்படி ஏதும் நடக்காது என்று படக்குழு பக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Post a Comment

Previous Post Next Post