தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாக மாறும் கவுதம் வாசுதேவ் மேனன்

தளபதி 67 படம் லோகேஷ் இயக்கவுள்ளார் என்றசெய்தி நாம் அறிந்ததே .அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் கிட்டத்தட்ட conform ஆன  மாரி தன லோகேஷ் கனகராஜின் சமீபத்திய பேச்சில் தெரியவருகிறது.

தளபதி 67 இல் விஜய்க்கு 6 வில்லன்கள் வருவதாகவும் அதில் நடிக்க மலையாள நடிகர் பிரிதிவிராஜ்,சஞ்சய் தத் , அர்ஜுன் ,மற்றும் சமந்தா என பல்வேறு பேச்சு வார்த்தை போய்க்கொண்டுஇருக்கிறது. மேலும் லோகேஷ் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க வைக்க போவதாக கூறியிருந்தார்.


இன்று thalapathy 67 படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது. இவர் சமீபமாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் நடிப்பது உறுதி என்றால் விஜயுடன் இவர் இணையும் முதல்படம் ஆகும். ஏற்கனவே 2010ம் ஆண்டு  இவர் இயக்க இருந்த படத்தில் விஜய் நடிக்க வேண்டியது. சில காரணங்காளால் இது தடைப்பட்டுவிட்டது. இது அனைத்தும் நடக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.    




Post a Comment

Previous Post Next Post