சினிமா : விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஆகியோர் தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியான படம் liger, இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் பூரி ஜெகநாத் இயக்கி உள்ளார். Pan இந்தியா படமாக வெளியான இந்த படம் ரசிகர் இடையே எதிர் மறையான விமர்சனங்களை பெற்று உள்ளது.
படத்தின் புரொமோஷன் வேலையை ஒரு மாதத்திற்கும் மேலாக படக்குழு நடத்தி வந்தது. பல்வேறு மாநிலங்களில் இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரககொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
Top movies in box office collection in tamil cinema from 2000 to 2020
டிவிட்டரில் ரசிகர்கள் வெளியிட்ட விமர்சனங்கள் பின்வருமாறு ..
Tags
cinema news