சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் இணைந்த பாலிவுட் நடிகை ! லேட்டஸ்ட் நியூஸ்

சூர்யா 42

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா , பாலிவுட் பிரபல நடிகை திஷா பதானி பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Suriya 42 Disha patani latest news

சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் ரீலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. மேலும் , இந்த படம் 10 மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்து இருக்கிறது . பிரமாண்டமாக தயாராகி கொண்டிருக்கும் இந்த படத்திற்கு தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைகிறார். முதல் செடுலெல் முடிவு பெற்று தற்போது 2 வாது செடுல் போய் கொடிருக்கிறது. 

சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த கோவா ஷூட்டிங்கில் பாலிவுட் நடிகை திஷா பதானி இணைந்தார். அவர் வெளியிட்ட போட்டோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 

Suriya 42 Disha patani latest news


Post a Comment

Previous Post Next Post