VTK பார்ட் 2 க்கு வணக்கத்தை போடு கதறி அழுத கூல் சுரேஷ் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கூல் சுரேஷ்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் STR ரின் ரசிகர்களின் diehard fans களில் ஒருவர் 
கூல் சுரேஷ் .

Cool suresh got emotional


சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் கூல் சுரேஷ் செய்த புரொமோஷன் தான் என்றால் அது மிகையாகாது.

சமீபத்தில் நடிகர் STR கூல் சுரேஷ் நன்றி செலுத்தினார் அது மட்டுமில்லாமல் VTK படத்தின் 2 பாகத்தில் இவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தனர். 

மேலும் இவரின் காரை ரசிகர்கள் சேதம் செய்து இருக்கிறார்கள். இதனால் மனம் உடைந்த சுரேஷ் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
மிக எமோஷனல் ஆக இந்த பதிவை கூல் சுரேஷ் வெளியிட்டு இருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post