தனுஷின் நானே வருவேன் ரிலீஸ்க்கு முன்பே இவ்வளவு கோடி லாபமா ! அதிர்ந்த கோலிவுட் !

நானே வருவேன் 

தமிழ் சினிமாவில் தனக்கு என மிக பெரிய பிடித்திருக்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் நாள் ரிலீஸ் ஆகிறது .

naane varuven cinemadras

நானே வருவேன் சாட்டலைட் ரைட்ஸ் 

செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ,இந்துஜா , மற்றும் Elli போன்றோர் நடித்து இருக்கும் நானே வருவேன் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட் ஆனதும் ரசிர்கர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது .

naane varuven cinemadras

இந்த சமயத்தில் , நானே வருவேன் படம் ரீலீஸ் முன்பே கிட்டத்தட்ட நல்ல லாபம் பெற்றுள்ளது . 36 கோடி செலவில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கி இருக்கிறது . படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி 18 கோடிக்கு வாங்கியுள்ளது . 

இதன் மூலம் நானே வருவேன் படம் ரிலீஸ் ஆகும் முன்பே 8 கோடி லாபம் சம்பாதித்துள்ளது . இதை அறிந்த கோலிவுட் வட்டாரங்கள் அதிர்ந்து போய் இருக்கிறது .


Post a Comment

Previous Post Next Post