பூனம் பஜ்வா :
நடிகை பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை புகைப்படத்தை அப்லோட் செய்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் .
35 வயதான நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் 2008இல் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு முன்பே தெலுங்கு சினிமாவில் 2005 அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் பின் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் கடைசியாக அரண்மனை 2 , ஆம்பள ,ரோமியோ ஜூலியட் படங்களில் நடித்து இருந்தார்.
நடிகர் ஜீவா வின் தெனாவட்டு கச்சேரி ஆரம்பம் மற்றும் தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக வலம் வந்தார் . இருந்த போதும் அதன் பின் வாய்ப்பு ஏதும் கிடைக்காததால், தன் கவனத்தை சோஷியல் மீடியாவில் முழுவதுமாக செலுத்தி உள்ளார்.
விதவிதமான புதுப்புது போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து ட்ரெண்டாகி வருகிறார் .
ஆனால், ரிசன்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் புகைப்படம் ஒன்று viral ஆகி இருக்கிறது.