மாடர்ன் உடையில் தந்தையின் பாட்டுக்கு செம டான்ஸ் ஆடும் சுருதி ஹாசன்.... என்ன பாட்டுனு நீங்களும் பாருங்க.....

சினிமா : உலக நாயகனின் நடிப்பில் உருவான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இருந்து ராஜா கைய வச்சா பாட்டிற்கு அழகாக ஆடிய அவரது மகள் சுருதி ஹாசன். 

Kamal with his daughters

இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமலஹாசன். கடந்த 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான விக்ரம் படம் 100 நாள் சாதனையை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குத்தாட்டம் போடும் அதிதி ஷங்கர்.. miss பண்ணாம பாருங்க

உலக நாயகனின் இரு மகள்களில் ஒருவரான சுருதி ஹாசன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் வாக இருப்பவர். இவர் 

தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதற்கு பின் அஜித், விஜய், தனுஷ் போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். 

Alia Bhatt Latest pregnancy photoshoot 

தற்போது தெலுங்கில் பிரபலமான நடிகரான பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Balakrishna and Shruti Hassan

உலக நாயகனின் இரு மகள்களில் ஒருவரான சுருதி ஹாசன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் வாக இருப்பவர். இவர் அவ்வப்போது ஃபோட்டோஷூட் எடுத்து தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகிறார் . 

தனது தந்தையின் ராஜா கைய வச்சா பாட்டிற்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்து சில நிமிடங்களில் 1லட்சம் மேல் பார்வையாளர்களை  கடந்து உள்ளது. 

அந்த dance video நீங்களும் பாருங்க மக்களே...

Post a Comment

Previous Post Next Post