சின்னத்திரை :
பிக் பாஸ்
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டவர் பாவனி , மற்றும் நிகழச்சிகள் இடையில் ஒயில்கர்ட் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடன மாஸ்டர் அமீர் .
அமீர் தொடக்க முதலே பாவனி இடம் லவ் பண்ணிவதாக சொல்லி கொண்டு டார்ச்சர் செய்து கொண்டிருந்தார். ஆனால் பாவனி எனக்கு விருப்பம் இல்லை என்றே சொன்னார். ஆனாலும், அமீர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்தி கொண்டே இருந்தார்.
விடுதலை படத்தில் சூரி பதில் இவரா
பிக் பாஸ் முடிந்த பின் இருவரும் இணைந்து ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் viral ஆனது. ஆனாலும் பாவனி அமீர் எனக்கு நல்ல நண்பன் என்றே சொன்னார்
பிக் பாஸ் ஜோடிகள்
இதற்கிடையே பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 இல் அமீர் பாவனி ஜோடியாக கலந்து கொண்டார் . தொடக்க முதலே இருவரும் நன்றாக நடனம் ஆடினர் . இந்த ஷோ இன் இடையில் மேடையிலேயே அமீர் பாவனிக்கு புரோபோஸ் செய்தார். அதையும் பாவனி ஏற்ற கொள்ளவில்லை.
இந்த ஷோவின் ஃபைனல் நேற்று நடந்தது . அதில் அமீர் பாவனி ஜோடி வெற்றி பெற்று பரிசு தொகை 5 லட்சத்தை வென்றுள்ளது. இந்த போட்டிக்கு பின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீர்க்கு நன்றி சொல்லுவது போல் தனது காதலையும் வெளிப்படுத்தி இனி நீதான் வாழ்க்கை என்று பதிவு செய்து இருக்கிறார்.
பதிவு செய்த சில நிமிடங்களில் அது viral ஆனது. இதற்கிடையில் இரவுக்கும் விரைவில் திருமணம் நடக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது பாவினிக்கி 2வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.