பொன்னியின் செல்வன் அலைகடல் பாடல் lyric வீடியோ ரீலீஸ் வெளியானது ! லேட்டஸ்ட் வீடியோ


பொன்னியின் செல்வன் 

மணிரத்னம் பொன்னியின் செல்வனின் அலைகடல் பாடலின் lyrical வீடியோ ரீலீஸ் ஆனது. 

பூங்குழலி பாடும் வகையில் எடுக்கப்பட்ட இந்த பாடல் ARR இசையில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. ராட்சஸ மாமன், சொல்  பாடலுக்கு பிறகு அலைகடல் பாடலின் lyrics வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. நீங்களும் பாருங்க..

Post a Comment

Previous Post Next Post