நடிகர் ஜெயம் ரவி காதல் திருமணத்துக்கு உதவி செய்தது இந்த முன்னனி நடிகையா ? ஷாக் ஆன ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் 

செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சியில் தற்போது படக்குழு ஈடுபட்டுஉள்ளது . அப்போது நடிகர் ஜெயம் ரவி என்னுடைய காதல் திருமணத்துக்கு இவங்க தான் முக்கிய காரணம் என்று கூறினார் .

jayam ravi and his wife

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் 

நடிகர் கார்த்தி,ஜெயம் ரவி,மற்றும் திரிஷா கலந்து கொண்ட இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவர்கள் இடையே பொன்னியின் செல்வன் படத்தை பற்றி ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டது .

ponniyin selvan kunthavai trisha

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டர் இல் நடித்து இருக்கும் த்ரிஷாவிடம் anchor குந்தவை தான் நந்தினி மற்றும் ஆதித்ய கரிகாலன் காதலை பிரித்து அவர்களை சேர விடாமல் செய்வார் . அப்படி,நிஜ வாழ்க்கையில் நீங்கள் யாரின் காதலை பிரித்து வைத்து இருக்கீங்களா  என்ற கேள்வி கேட்டார் .

அதற்கு திரிஷா யாரையும் பிரித்து வைக்கவில்லை ,ஆனால் காதலை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறினார். அப்போது நடிகர் ரவி இவங்க சேர்த்த வாய்த்த காதல் ஜோடியில் நானும் ஒருவன் என்று கூறினார் . இதை கேட்டதும் கார்த்தி,மற்றும் பலர் ஷாக் ஆகி விட்டார்கள் .

Post a Comment

Previous Post Next Post