மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் மறியல் ஈடுபட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள்

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலர் கண்ணன். இவருடன் ஏற்ப்பட்ட முன் விரோதம் காரணமாக நேற்று நள்ளிரவு இவர் அடையலாம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையால் உறவினர் குடுத்த புகாரின் பேரில் 11 நபர்களை மயிலாடுதுறை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆனாலும், வன்னியர் சங்க மாநில துணத்தலைவர் சக்திவேல் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் சமந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யும்படி மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக அன்பு மணி ராமதாஸ் அறிக்கை 

இதன் காரணமாக மயிலாடுதுறை கும்பகோண சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதை அறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு டி.எஸ். பி வசந்தராஜ் வந்தடைந்தார்.

பின் அவரும் மற்ற போலீசாரும் பாதிக்க பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலையில் சமந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய படுவார்கள் என்று DSP உறுதி அளித்தார். 

தெரிந்து கொள்ளுங்கள் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய Make India number 1 திட்டம்

இதை ஏற்றுக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரரும் கலைந்து சென்றனர்.

இதனால் சில மணி நேரம் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் பதற்றம் நிலவியது.

Post a Comment

Previous Post Next Post