டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிய புதிய திட்டம் மேக் இந்தியா நம்பர் 1

டெல்லி முதல்வரும் அகில இந்திய ஆம் அத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று இந்தியாவின் புதிய திட்டம் ஆன மேக் இன் இந்தியா திட்டத்தை தொடங்கி அதற்க்கான பிரச்சாரத்தையும் இன்று தொடங்கினார். 

இந்த திட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றதிற்காகவும் உதவும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார். 

OPS vs EPS high court judgement Tamil Nadu politics

மேலும் இந்திய நாட்டில் உள்ள அனைவரும் இதில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து உள்ளார்.

இந்தியாவில் கவனிக்க வேண்டிய முக்கியமான துறையான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு,மற்றும் விவசாயம் போன்றவற்றை மேக் இன் இந்தியா நம்பர் ஒன் திட்டத்தின் மூலம் நல்ல கவனம் செலுத்தி மீண்டும் உலக அளவில் இந்தியாவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்லலாம் என்று உறுதி அளித்துள்ளார்.

இதையும் படி ஒரு குரல் புரட்சி திட்டம் வெற்றி

நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் மேக் இன் இந்தியா நம்பர் 1 திட்டத்தில் தன்னை இணைத்து கொண்டு இந்தியாவை உலக அளவில் நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் போராட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து உள்ளார்.

விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டின் வளர்ச்சிக்கு மற்ற அரசியல் தலைவர்களை நம்பி இருந்தால் நாமும் முன்னேற முடியாது, நம் நாடும் முன்னேற்றம் அடைய முடியாது என்று பேசி அரசியல் தலைவர்கள் அனைவரையும் விமர்சித்து உள்ளார்.  

இந்தியா 2030குள் airport எண்ணிக்கை 220 ஆக்கும் 

நாட்டின் வளர்ச்சி நம் நாடு விடுதலை அடைந்த வருடமான 1947 க்கு பிறகு நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளது ஆனாலும் 1947 பிறகு விடுதலை அடைந்த நாட்டின் வளர்ச்சி உடன் ஒப்பிடுகையில் நம் நாட்டின் வளர்ச்சி மிக குறைவு.

இந்தியாவை நம்பர் 1 ஆக மற்ற நாட்டில் இன்னும் அதிகமாக பள்ளி மற்றும் கல்லூரி நிலையங்கள் திறக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் . பெண்களுக்கு சமுதாயத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

பீகார் நிதீஷ் குமார் நியூ கேபினெட்

விரைவில் குஜராத் மாநில சட்ட பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களம் காண போகுது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு முயற்சியாக இந்த மேக் இந்தியா நம்பர் 1 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Post a Comment

Previous Post Next Post