புதிய தேசிய பாடத்திட்டம் உருவாக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும்

நவீன இந்தியாவுக்கு ஏற்ப புதிய தேசிய பாடத்திட்டம் உருவாக்கும் பணியில் மத்திய அரசு அடியெடுத்து வைத்துள்ளது. 

அதற்காக பொது மக்கள் இடையே கருத்து கேட்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் அதில் பங்கேற்க வருமாறு மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்து உள்ளார்.

ஆவின் launches new products 

கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய கல்வி கொள்கை திருத்தப்பட்டது. இந்த திருத்தத்தின் படி, ஆற்றல்மிக்க நவீன இந்தியாவை உருவாக்குவதை இலக்காக வைத்து தான் இந்த புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Breaking News about Indian Airports

பழைய காலனி ஆதிக்கத்தில் இருந்தது கல்வியை விடுவித்து நமது பழைய கலாச்சார கல்வியுடன் ஒருகினைப்பதே இந்த புதிய பாடத்திட்டதின் குறிக்கோள் ஆகும்.

இந்திய அரசியலமைப்பில் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுடன் சேர்த்து மொத்தம் 23 மொழிகளில் கருத்து கணிப்பு எடுக்க படுகிறது.

Breaking News: Bihar Ministry expanded today

இதில் இந்திய சமூகத்தில் உள்ள பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், சமுதாய ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், சட்ட வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், விவசாயிகள், மற்றும் பள்ளி கல்வித்துறை சந்தப்பட்ட யார் வேண்டும் என்றாலும் கலந்து கொள்ளலாம்.

மேலும் இது பற்றி அறியாத நபர்கள் சமந்தப்பட்ட இடத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்கு கருத்து தெரிவிக்க சொல்லலாம்.

Post a Comment

Previous Post Next Post