பாட்டு பாடி அசத்திய தாய் கிளவி நித்யா மேனன்

தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பாவனிசங்கர், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள படம் திருச்சிற்றம்பலம். 

மேலும் நீண்ட நாட்களுக்கு பின் தனுஷ் நடிப்பில் திரையில் வெளியாக உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் மெகா ஹிட். அதிலும் தாய் கிளவி பாடல் வெளியாகி செம ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Thalapathy66 varisu padathin leak video 

இந்த படத்தில் தனுஷ் friend ஆக நித்யா மேனனும், Raashi Khanna மற்றும் பிரியா bhavani Shankar, ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.

படத்தின் நித்யா மேனன் தனுஷ் படல் தாய் கிளவி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு தன்னை தாய் கிளவி என்று தான் அனைவரும் அழைக்க போகிறார்கள் என்று குற்றம் கூறி இருக்கிறார்.

Oru padalukku Yaasika Vaankiya sambalam 

நித்யா மேனன் 

இந்த படத்தின் புரொமோஷன் இப்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நித்யா மேனன் அளித்த பேட்டியில் பாட்டு பாடி அசத்தி இருக்கிறார்.

நேற்று இல்லாத மாற்றம் என்னது  
என்ற பாடலை பாடி அனைவரின் மனதையும் வென்று உள்ளார்.

மேலும் இவரது சொந்த வரிகளில் இந்த வருட இறுதியில் ஒரு பாடல் வெளியாகும் யென்று கூறினார்.


அந்த பாடலை தானே எழுதியதாகவும் அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது எனவும் பேசினார். இது அறிந்ததும் ரசிகர்கள் குஷி ஆகி விட்டனர். அதற்காக தாங்கள் waiting என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

அது ஒரு பக்கம் இருக்க இந்த வார வெள்ளி யன்று வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் தாய் கிளவி நித்யா மேனன் குறும்பு தனமான நடிப்பை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.





Post a Comment

Previous Post Next Post