டெலிவிஷன் :
தல ஓணம் கொண்டிய போட்டோவை ஷபானா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
சமீபத்தில் திருமணம் முடிந்த சின்னத்திரை நடிகைகளான ஷபானா மற்றும் அவரது உயிர் தோழி ரேஷ்மா இருவரும் தங்களது முதல் ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளனர்.
Celebrities onam special photos
செம்பருத்தி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷபானா இவருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கும் சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது சீரியலில் இருந்து விலகி உள்ள ஷாபன சினிமாவில் நடிக்க முயல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே போல் தான் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் என்றி குடுத்தவர் ரேஷ்மா முரளிதரன் . தன்னுடன் நடித்த மதன் என்ற நடிகரை மணந்தார். தற்போது ரேஷ்மா மற்றும் மதன் இணைந்து அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வந்தனர். தற்போது Mr.and MRs சின்னத்திரையில் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்த இரு ஜோடிகளும் நேற்று ஓணம் பண்டிகை ஒன்றாக கொண்டாடி உள்ளனர் . அந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த ஃபோட்டோக்களை ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு உள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.