சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகளை வென்றுள்ள விஜய் சேதுபதியின் மாமனிதன் !

மாமனிதன் 

விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்படவிழாவில் 4 விருதுகளை வென்றுள்ளது . இந்த மகிழிச்சியான செய்தியை விஜய் சேதுபதி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .


vijay sethupathi


இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ,காயத்ரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான ஹிட் ஆன படம் தன மாமனிதன் . சாதாரண குடும்பத் தலைவன் தனது குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைப்பதற்காக அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகளை  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக காயத்ரி தனது இயல்பான நடிப்பின் மூலம் மக்கள் மனதை வென்றுள்ளார் .

Celebrities onam special clicks 

திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து aha OTT தளத்தில் வெளியாகி லட்ச கணக்கான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது .

World Film Carnival 2022 Singapore மாமனிதன் 

சிங்கப்பூரில் நடைபெற்ற World Film carnival 2022 என்ற விழாவில் விஜய் சேதுபதியின் மாமனிதன் 4 விருதுகளை வென்றுள்ளது  இதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார் .

இதை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் . பலர் இந்த விருதுலாம் பத்தாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்  


vijay sethupathi world film festival


Post a Comment

Previous Post Next Post