சமந்தா
இந்திய சினிமாவில் தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா . தமிழ் ,தெலுங்கு படங்களில் தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க உள்ளார். புஷ்பா படத்தில் இவர் ஆடிய பாட்டின் மூலம் இந்திய சினிமாவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் . இவரது நடிப்பில் தற்போது யசோதா டீஸர் வெளியாகி உள்ளது .
Suriya 42 படத்தின் மாஸ் மோஷன் போஸ்டர் டீஸர்... must watch
தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான யசோதா படத்தின் டீசர் பார்த்து ரசிகர்கள் படத்தை திரையில் பார்க்க ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள் . யசோதா படத்தில் முதல் முறையாக படம் முழுவதும் கர்ப்பமான கேரக்டர் இல் நடிக்கிறார். மேலும்,கர்ப்பமான பெண்ணாக ஆக்சனிலும் மிரட்டுகிறார் . சமந்தாவின் ஆக்சனை திரையில் பார்க்க வெறித்தனமாக உள்ளார்கள் .
டைரக்டர் ஷங்கர் படத்தில் இணைந்த sj சூர்யா
சமந்தா நடிப்பில் முதல் முறை ஹிந்தியில் டப் செய்து வெளியாக உள்ளது . ஆனால் , இந்த படத்திற்கு பின் ஹிந்தியில் நேரடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
இவரது நடிப்பில் அடுத்து அடுத்து 3 படங்கள் ஹிந்தியில் வர விருக்கிறது . ஆயுஷ்மான் குரானா ஜோடியாக நடிக்கும் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.