Suriya 42
வெளியானது சூர்யா 42 படத்தின் வெறித்தனமான அப்டேட் . போர்க்களம் புகுந்த போர் வீரர் போல் இருக்கும் நடிகர் சூர்யா . முழுக்க முழுக்க adventure படமாக இருக்குமோ இல்ல சரித்திர படமாக இருக்குமோ என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்
நடிகர் சூர்யா நடிக்கும் 42வது திரைப்படம் சிறுத்தை சிவா இயக்குகிறார் . ஸ்டுடியோ க்ரீன் மற்றும் UV கிரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டலுள்ளது . மேலும் , சூர்யா நடிக்கும் முதல் 3d படமும் இது தான்.
சரித்திர போர்வீரர் போல் இருக்கும் நடிகர் சூர்யாவின் இந்த படம் சினிமா பயணத்தில் ஒரு மைல் ஸ்டோன் படமாக இருக்கும் என்று மோஷன் போஸ்டர் பார்த்ததும் தெரிகிறது . பார்க்கதவாக மறக்கமாக பாருங்க